தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் மற்றும் திரிஷா குறித்து எப்போதுமே கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவ 2005-ஆம் ஆண்டு கில்லி படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த போது தொடங்கிய இந்தக் கிசுகிசு இப்போது வரைக்கும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றது.
அந்தவகையில் சமீபத்தில் கூட திரிஷாவுடனான பழக்கத்தால் விஜய் வீட்டில் குடும்ப சண்டை ஏற்பட்டதாகவும், இதனால் சங்கீதா விஜய்யை விட்டுப் பிரிந்து வேறு வீட்டிற்கு சென்று விட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து தற்போது இவர்கள் இருவரும் இணைந்து 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார்கள். இப்படத்தினுடைய முக்கியமான காட்சிகள் ஜம்மு காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஜோடியாக ஷாப்பிங் செல்லக்கூடிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. இதனையடுத்து பலரும் விஜய் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு திரிஷாவைக் காதலிப்பதாக கூறி இருந்தனர்.
இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் தகவல் வெளியாகி இருக்கின்றது, அதாவது இந்த புகைப்படம் லியோ படத்தில் இருந்து லீக்காகியுள்ளதாகவும், அனைத்தும் லியோ படத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்று கூறி காப்பி ரயிட்ஸ் அடிப்படையில் டெலீட் செய்து வருகிறது செவென் ஸ்கிரீன்ஸ் நிறுவனம்.
இதன் வாயிலாக திரிஷா விஜய் இன்ப சுற்றுலா செல்லவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
Listen News!