• Sep 20 2024

அட்ராசக்க... 500கோடியை நெருங்கிய ஜெயிலர்... 7நாட்களில் இத்தனை கோடியா... வியப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாத் துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்றிருந்த இயக்குநர் நெல்சனுக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிஇருந்தது. ஜெயிலர் படம் ரஜினி, மற்றும் நெல்சன் இருவருக்குமே சிறந்த கம்பேக் கொடுத்துள்ளது. இதனால் படக்குழுவினர் செம குஷியில் உள்ளனர்.


இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்றுவரை பெற்றுள்ள வசூல் விபரத்தினைப் பார்ப்போம். அந்தவகையில் முதல் நாளே கிட்ட தட்ட 100 கோடி வசூலை எட்டிய ஜெயிலர் திரைப்படம், 7 நாள் முடிவில் உலக அளவில் 450 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் 500கோடியை நெருங்கும் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement