விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பாரதி கண்ணம்மா.தற்போது விறுவிறுப்புக் கட்டத்தை நோக்கி கதை நகருகின்றது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…
ஜானகி மேடம் மற்றும் அவருடைய கணவருக்கு கோவிலுக்கு சென்று அவரது பிள்ளைகள் 60வது திருமணம் செய்து வைக்கின்றனர்.
இதன் பின்னர் கண்ணம்மா ஹேமா மற்றும் லட்சுமி உடன் நமது பிரசாதம் சாப்பிடும் போது நீங்களே உங்க கையால ஊட்டி விடுங்க என கூற கண்ணம்மா இருவருக்கும் ஊட்டி விடுகின்றார். நான்தான் உங்க அம்மா என்ன கண்ணம்மா மனதுக்குள் சொல்லிக்கொள்ள ஹேமா நீங்களே என் அம்மாவா இருக்கணும் என மனதுக்குள் மாறி மாறி சொல்லிக் கொள்கிறார்.
பின்னர் மருத்துவமனையில் ஜானகி மேடத்தின் பிள்ளைகள் பாரதியை சந்தித்து அம்மாவுக்கு ஆபரேஷன் செய்துவிடலாமென சொல்ல நீங்கதான் இது மைனர் ஆப்ரேஷன் என பேசி அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டுமென சொல்லி பிறகு பாரதியும் ஜானகி மேடம் விடம் பேசி ஒரு வழியாக சம்மதிக்க வைக்கிறார்.
அதன் பின்னர் ஜானகி மேடம் பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரையும் தனித்தனியாக அழைத்து எனக்காக நீங்க உங்களுக்குள்ள இருக்க கஷ்டத்தை வேதனைகள் அனைத்தையும் மறந்து ஒரே ஒரு நாள் குழந்தையோட வெளியே போய் முழுசா பழைய வாழ்க்கையை வாழ்ந்து பாருங்க என கூறுகிறார்.
மேலும் இருவரும் ஜானகி மேடத்திற்காக கண்டிப்பாக செய்கிறேன் என சத்தியம் செய்து கொடுக்க இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பிற செய்திகள்
- ஊருக்கே வந்து சிவகாமி குடும்பத்துக்கு சாபம் விட்ட சாமியார்– இன்றைய எபிசோட் அப்டேட்
- பாக்யா போனதுக்கு பிறகு இனியா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் கோபி -இன்றைய எபிசோட் அப்டேட்
- நடிகை நயன்தாரா பற்றி வெளியான சூப்பர் தகவல்…இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!
- பிரபல இயக்குநரை அழைத்துக் கதை கேட்ட விஜய்? அடடே இவரா..படம் ஹிட்டுத்தான் போல
- நடிகர் பிரபுவின் மகள் தற்போது இப்படியொரு தொழில் செய்கின்றாரா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!