• Sep 20 2024

கரிகாலனுடன் ரொமான்ஸ் பண்ணும் ஜனனி... இதுக்கு தான் சக்தியை தனியாக ஊருக்கு அனுப்பினீங்களா..? வைரல் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


அந்தவகையில் இந்த சீரியலில் நடிகைகள் மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சத்ய பிரியா, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல்  அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


அதுமட்டுமல்லாது டிஆர்பி ரேட்டிங்கில் யாரும் அசைக்க முடியாத சாதனைப் படைத்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். அதேபோன்று கரிகாலன் கேரக்டரில் விமல் என்பவர் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது காதலுடன் ரொமான்ஸ் பண்ணும் ரீல் வீடியோ ஒன்றினை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஏம்ப்பா சீரியலில் ஜோடியை மார்த்திட்டீங்களா" எனக் கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..!  


Advertisement

Advertisement