• Sep 20 2024

ஜனனியின் அப்பாவைத் திட்டிய ஞானத்திற்கு சக்தி கொடுத்த பதிலடி- எல்லோருக்கும் அப்பத்தா போட்ட ஆடர்-Ethirneechal - Promo

stella / 11 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி எல்லோரும் வாசலில் இருக்க, அப்போது அங்கு வரும் ஞானம், இங்க நடக்கிற பிரச்சினைக்குள்ள அந்த ஆளை அதாவது ஜனனியின் அப்பவை இங்க யார் வரச் சொன்னது என்று கேட்கின்றார்.


அப்போது சக்தி இது உனக்கு தேவையில்லாத விஷயம் நீ தலையிடாத என்கின்றார். தொடர்ந்து ஜான்சிராணி அண்ணன் எங்கடா என்று கேட்க கரிகாலன் அண்ணனை விடமாட்டாங்க என்று சொல்லி விடுகின்றார். இதனால் ஜான்சி ராணி அதிர்ச்சியடைகின்றார்.

மேலும் வீட்டுக்கு வரு் அப்பத்தா இத்தோட எல்லாத்தையும் முடிச்சுக்கோங்க, என்று வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் எச்சரிக்கை விடுக்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement