• Sep 20 2024

தங்க நிற உடையில் முதுகழகை காட்டி புகைப்படம் வெளியிட்ட ஜான்வி கபூர்- சூப்பர் கியூட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' என்னும் திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகம் ஆகியிருந்தார்.இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான "கோலமாவு கோகிலா" படத்தின் ஹிந்தி ரீமேக்கில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்."குட் லக் ஜெர்ரி" என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நேரடியாக ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.அந்த வகையில் தற்பொழுது தங்க நிற உடையில் முதுகழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து வருண் தவானுக்கு ஜோடியாக நித்தேஷ் திவாரி இயக்கும் "பவால்" படத்திலும் ஜான்வி நடித்துள்ளார். நேற்றுடன் இப்படத்தின் அனைத்துப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement