• Sep 20 2024

ஆண் நண்பருடன் முக்கிய இடத்திற்கு சென்ற ஜான்வி கபூர்.. தீயாய் பரவும் வீடியோ...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஜான்வி கபூர். இவர் தற்போது தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30 வது படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இப்படம் பிரமாண்ட தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அத்தோடு ஜான்வி ஷிகார் பஹாரியா என்பவரை காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுப்பட்டு வருகின்றது.


இவ்வாறுஇருக்கையில் ஜான்வி மற்றும் அவரின் சகோதரி, ஷிகார் பஹாரியா மூவரும் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர்.


தற்போது அங்கு எடுத்து வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய்  பரவி வருகிறது.   



Advertisement

Advertisement