• Sep 20 2024

ஒட்டுமொத்த உடல் அழகையும் காட்டி கவர்ச்சிப் போட்டோ ஷூட் நடத்திய ஜான்வி கபூர்... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

2018-ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த ஜான்வி கபூர் இன்று பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார்.


அதுமட்டுமல்லாது இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 


இந்நிலையில் தற்போது ஜான்வி கபூர் தொடை அழகினைக் காட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.


Advertisement

Advertisement