பிரபல கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே ‘வாட்ச் மேன்’ என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் கோமாளி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். கோமாளி படத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சம்யுக்தா ஹெக்டே அடுத்ததாக நடித்த படம் 'மன்மத லீலை'. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
இந்நிலையில் இவர் தற்போது, தன்னுடைய 25 வது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார். இதனை முன்னிட்டு தனது நண்பர்களுக்கு பார் ஓட்டலில் மது பார்ட்டி கொடுத்திருக்கிறார்.
இந்த பார்ட்டியின் போது மது அருந்திய சம்யுக்தா தலைக்கேறிய போதையில், அரை குறை ஆடையில் எடுத்த புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.
Listen News!