• Sep 20 2024

வெளியானது ஜெயம் ரவியின் 'அகிலன்'.. படம் வெற்றியா..? தோல்வியா..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி, பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அகிலன்'. ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தை கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். 

அதுமட்டுமல்லாது பூலோகம் படத்துக்குக்குப் பிறகு ஜெயம்ரவி - கல்யாண் கிருஷ்ணன் கூட்டணி இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். மேலும் சாம் சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  


மார்ச் 5ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள அகிலன் படத்தின் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் படம் வெற்றி பெறுமா..? அகிலன் உண்மையில் இந்தியப் பெருங்கடலின் ராஜாவா என்பவற்றை தமது ட்விட்டர் பதிவுகளின் மூலம் தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் ரசிகர்களின் விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது படம் அமோக வெற்றியைப் பெரும் போலவே இருக்கின்றது.

Advertisement

Popular articles

Advertisement

Advertisement

Advertisement