• Sep 21 2024

PS-2 வில் ராஜ ராஜ சோழனாக நடிக்க ஜெயம் ரவி வாங்கிய சம்பளம்... அடேங்கப்பா இத்தனை கோடியா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் தயாராகி உள்ளது. அதாவது கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் 2ஆவது பாகம் உருவாகி உள்ளது.


இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி என பலரும் நடித்துள்ளனர். அந்தவகையில் இப்படத்தினுடைய முக்கிய கதாபாத்திரமான ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.


இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 வருகிற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். அந்தவகையில் இப்படத்தில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஜெயம் ரவி வாங்கிய சம்பள விபரம் வெளியாகி உள்ளது.


அதாவது ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement