• Nov 10 2024

ஜீவானந்தம் குணசேகரனின் உறவுக்காரனா..? கதிருக்கு வந்த சந்தேகம்... கதையை முடிக்கத் துணிந்த அண்ணன்...எதிர்நீச்சல் ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


அதில் சக்தி "அவங்களுக்கும், இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது, நான் குணசேகரனோட தம்பி, இவங்க என்னோட..." என இழுக்கின்றார். அதற்கு ஜனனி "நான் அவரோட மனைவி" என்கிறார்.


மறுபுறம் குணசேகரன் கதிரிடம் "நம்ம பட்டுக்கும் இவனுக்கும் என்ன சம்மந்தம்" என ஜீவானந்தம் பற்றியே யோசிக்கின்றார். பதிலுக்கு கதிர் "ஒருவேளை உறவுக்காரனா இருப்பானோ" எனக் கேட்கின்றார். அதற்கு "உறவா இருக்கானோ, கறுவா இருக்கானோ அவன் கதையை முடிக்கணும்" என்கிறார் குணசேகரன்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.

Advertisement

Advertisement