• Sep 20 2024

ராதிகாவை மாட்டிவிட்டு வயிற்றில் குழந்தையுடன் ஓடித்திரிந்து விளையாடும் ஜெனி...அதுவும் இப்படியா..? வெளியான வீடியோ.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. 

கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று பல அட்டகாசங்களை நடத்தி வருகின்றனர்.

தற்போது பாக்கிய என்ன செயயப்போகிறார்.ராதிகா என்ன செய்யப்போகிறார் என்பதே கதையாகக் கொண்டு நகருகின்றது.

இதில் ஜெனி கீழே விழுந்ததும் ராதிகா தான் காப்பாற்றுகின்றார்.ஆனால் கோபியின் அம்மாவே ராதிகா தான் கீழே விழுத்தியது என்று கூறியதும் கோபியும் ராதிகாவை திட்ட முற்படுகின்றார்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது இப்படி சீரியஷாக கதை சென்றாலும் அவர்கள் சூட்டிங் ஸ்பொட்டில் செய்யும் அட்டகாசமேவெளியாகி உள்ளது.அதாவது ஜெனியும் மேலும் சிலரும் ஓடித்திருந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.இதைப் பார்த்த ரசிகர்கள் ராதிகாவை மாட்டி விட்டு வயிற்றில் குழந்தையுடன் ஓடித்திரிந்து விளையாடுகிறீர்கள் என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..


Advertisement

Advertisement