• Sep 20 2024

ஜோவிகா வனிதாவின் இரண்டாவது கணவரின் மகள் இல்லையா?- இப்படியொரு முறையில் தான் பிறந்தாரா?- வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அத்தோடு ஆரம்பித்த நாளிலிருந்து சண்டைக்கு மட்டும் குறைவில்லை எனலாம். அதிலும் ஜோவிதாவின் கல்விப் பிரச்சினை பெரியளவில் பார்க்கப்பட்டு வருகின்றது.

ஜோவிகா முன்னாள் பிக்பாஸ் பிரபலமான வனிதா விஜயகுமாரின் மகளாகும்.இந்த நிலையில் வனிதாவின் இரண்டாவது கணவரான ராஜன் ஒரு தகவலைக் கூறியுள்ளார். அதில் ஜோவிகா என்னுடைய மகளும் இல்லை. ஆகாஷ் மகளும் இல்லை என்று கூறியிருக்கிறார். ஒரு ஐடி கம்பெனியில் வேலைபார்த்த அருணுக்கும் வனிதாவுக்கும் பிறந்த மகள்தான் ஜோவிகா என்று  பகிர்ந்திருக்கிறார் ராஜன்.


 அதுமட்டுமில்லாமல் ராஜனுக்கு ஜோனிதா என்ற மகள்தான் இருக்கிறாராம். ஜோனிதாவை ராஜனிடமே விட்டு சென்ற வனிதா ஒரு கட்டத்திற்கு பிறகு ஜோனிதாவையும் தன்னுடனேயே அழைத்துக் கொண்டு வந்துவிட்டாராம். அவருடைய படிப்பையும் கெடுத்தது வனிதாதான் என்று ராஜன் கூறியிருந்தார்.இந்த தகவல் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement