• Sep 20 2024

ஒரே ஒரு படம் தான்..அதுக்குள்ள இத்தனை போட்டோசூட்..அதிதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் விருமன்.இப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளவர் தான் அதிதி சங்கர்.


முதல் படத்திலேயே அதிதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கெமிட்டாகும் அதிதி அடுத்தடுத்து போட்டோசூட்களை நடத்தி வருகின்றார்.இது தற்போது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது. 














Advertisement

Advertisement