சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் போன்ற இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்ததோடு அமேசான் பிரைம் வீடியோவில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது
ஓய்வு பெற்ற கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவியதாகவே இப்படம் எடுக்கப்பட்டிருந்ததோடு இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜு.வி பிரகாஷ் இசையமைத்திருந்தனர்.
இந்த நிலையில் நாளை (30.09.2022) புது டெல்லியில் 68வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.இந்த விழாவில் இப்படம் ஐந்து விருதுகளைப் பெறவுள்ளது. இதனால் படக்குழுவினர் சென்னைக்கு வருகை தந்திருந்தனர்.
இவர்களைப் போல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் & அவரது மனைவி சைந்தவி ஆகியோரும் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.இதனை 2டி நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இருவரையும் 2டி நிறுவனம் சார்பில் மனோஜ் தாஸ் வரவேற்றார்.
Listen News!