• Sep 20 2024

நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் காற்றுக்கென்ன வேலி சீரியல் பிரியங்கா! அட இவங்களா இப்படி?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோயின் வெண்ணிலா ரோலில் நடித்து வருகிறார் பிரியங்கா குமார். கன்னட நடிகையான அவர் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கும் நிலையில், இந்த சீரியல் மூலமாக அதிகம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது காற்றுக்கென்ன வேலியில் தொடரில் வெண்ணிலா கழுத்தில் சூர்யா ரகசியமாக தாலி கட்டிவிட்ட நிலையில், அதை மறைக்க வெண்ணிலா செய்யும் விஷயங்கள் தான் கதையாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

சீரியலில் ஹோம்லியாக மட்டும் வரும் பிரியங்கா குமார், நிஜத்தில் செம மாடர்ன். அவர் அடிக்கடி கிளாமராக போட்டோ வெளியிட்டும் வருகிறார்.

தற்போது அவர் நீச்சல் உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

Advertisement

Advertisement