• Nov 17 2024

தனது குழந்தையை முதன்முறையாக வெளியே அழைத்து வந்த காஜல் அகர்வால்-வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் 2004ம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை காஜல் அகர்வால். அந்தவகையில் ஹிந்தியில் அறிமுகமானாலும் அவர் அதிகம் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார்.

இவர் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் சொந்தமாகவும் நிறைய தொழில்கள் செய்து வருகிறார்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக ஹே சினாமிகா என்ற படம் வெளியானது, இப்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.


அதேபோல் காஜல் நடித்துள்ள கோஸ்டி எனும் படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராகியுள்ளது.


எனினும் தற்போது நடிகை காஜல் அகர்வால் தனது மகன் நெய்லுடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சாமி தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்த காஜல் அகர்வால் பத்திரிக்கையாளர்களுக்கு தனது மகனுடன் போஸ் கொடுத்துள்ளார்.



இதோ வீடியோ,




Advertisement

Advertisement