உலகில் எதை பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானாலும் அனைவருக்கும் பேருதவியாக இருந்து வருவது கூகுள். நல்லது, கெட்டது என எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை கூகுள் மூலமாக தேடி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இந்த கூகுளில் திரையுலகப் பிரபலங்கள் பற்றி தேடி அவர்களை அறிந்து கொள்வதில் எப்போது மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்கள் பட்டியல் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்தப் பட்டியலில் தளபதி விஜய்க்கு 22 வது இடம் கிடைத்துள்ளது. தனுசுக்கு 61வது இடம் சூர்யாவுக்கு 63-வது இடம் கிடைத்துள்ளது.
அத்தோடு நடிகர்களை காட்டிலும் தமிழ் சினிமா நடிகைகள் பலர் விஜயை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் உள்ளனர். ஆமாம் காஜல் அகர்வால் 15வது இடத்திலும் சமந்தா 18 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
பிற செய்திகள்
- பாலிவுட் நடிகைகளுக்கு வேறு..தமிழ் நடிகைகளுக்கு தான் இப்படி: உண்மையை உடைத்த பிரியாமணி..!
- ஒரே படத்தில் இணையும் முன்னணி நான்கு நடிகைகள்-யாருடைய படத்தில் தெரியுமா..?
- அண்ணா என்று கூப்பிடாதே.. பிரபல பெண் நடிகையிடம் கெஞ்சிய சூர்யா…!
- 65 வயது நடிகருக்கு ஜோடியாக மீனா: அவரே வெளியிட்ட பதிவு..!
- சூரரைப்போற்று சூர்யாவின் அப்பா திடீர் மரணம்: வெளியான அதிர்ச்சிக் காரணம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!