• Sep 20 2024

விக்ரம் படத்தின் ப்ரமோஷனுக்காக மும்பை கிளம்பிய கமல்ஹாசன்- வாழ்த்துக்களை தெரிவித்து வரும் பிரபலங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் கமலுடன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பானது அதிகமாகக் காணப்படுகின்றது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இப்படத்தின் ப்ரமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி தற்போது கமல் விக்ரம் படத்தின் ஹிந்தி ப்ரமோஷனுக்காக மும்பை சென்றுள்ளார்.

https://twitter.com/rnrajesh23/status/1522178215392940032

அங்கு அவர் கப்பில் ஷர்மா ஷோவில் கலந்து கொண்டு பேட்டியளித்திருக்கிறார், அப்போது கமல் எடுத்துக்கொண்ட புகைப்படமும் கமல் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement