தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பவர் தான் கமல்ஹாசன் நடிகர் பாடகர் ,தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல அவதாரங்களில் பணி புரிந்து வரும் இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம்.
இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், போன்ற முன்னணி நட்சத்திரங்களும் கௌரவ வேடத்தில் நடிகர் சூர்யாவும் நடித்திருந்தார்.
இப்படம் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது. உலகளவில் 250 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக பல பிரபலங்களையும் சந்தித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது தமிழக முதலமைச்சரான மு.க ஸ்டாலின் அவர்களை சென்னை, முகாம் அலுவலகத்தில் சந்தித்துள்ளதாகவும் அது குறித்த புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- தனது கணவரை அழகாக புகைப்படம் எடுத்த கார்த்தியின் மனைவி- ஷேர் செய்து வரும் ரசிகர்கள்
- சிம்பு, தனுஷை ஒன்றாக வைத்து ஒரு படம் பண்ண போறேன்-இயக்குநர் வெங்கட் பிரபு
- கேரளாவில் வசூல் மழையில் ஆட்டம் போடும் விக்ரம் திரைப்படம்- சந்தோஷத்தில் படக்குழுவினர்
- அஜித்தைப் போலவே சிவகார்த்திகேயனையும் அழிக்க நினைத்தார்கள்- பிரபல நடிகரின் பகீர் தகவல்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!