விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்ருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7.இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கமல்ஹாசன் எப்பிஷோட் ஆகும்.அதனால் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரையும் வைச்சு செய்கின்றார். குறிப்பாக தலைவரை எழுப்பி தலைவரின் கருத்து என்ன என்று கேட்கலாம் என்று சொல்லி விட்டு, பிக்பாஸை அழைக்கின்றார்.
அத்தோடு பிக்பாஸ் நான் என்ன கேள்வி கேட்டாலும் சரவணன் உங்களைக் கேட்டு விட்டு தான் பதில் சொல்லப் போறாரு என்று சொல்ல பிக்பாஸும் இந்த வாரம் என்னை கேள்வி கேட்டே சாவடிச்சிட்டாங்க, நீங்களுமா இப்படிப் பண்ணுறீங்க என்று கேட்கின்றார்.இதனால் எல்லோரும் சிரிக்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!