விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அப்போது கமல்ஹாசன் ஆக்சிஜன் வைச்சு எல்லாம் விளையாடினீங்க என்று சொல்ல, விஷ்ணு ஒரு அளவுக்கு மேல விஜய் மோசமாக விளையாட ஆரம்பிச்சிட்டாரு என்று சொல்ல, விஜய் அவங்க தான் இதை முதலில் ஆரம்பிச்சாங்க என்று சொல்கின்றார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் பிரதீப்பின் ஆட்டிடியூட் பிடிச்சிருந்திச்சு விளையாட்டை விளையாட்டாக பார்த்தாரு என்று சொல்ல எல்லோரும் கை தட்டுகின்றனர்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!