• Sep 20 2024

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்- கண்கலங்கிய நபர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் கமல்ஹாசன். இவர் நடிப்பில் தற்போது விக்ரம் படம் உருவாகியுள்ளது. கமலின் தீவிர ரசிகரும், முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளர். அத்தோடு இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இப்படத்தை குறித்தும் கமல் ஹாசன் குறித்தும், கமலின் தீவீர ரசிகர்களிடம் பேட்டி எடுத்துள்ளனர்.

ரசிகர்கள் கமல் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கமல் ஹாசன் என்ட்ரி கொடுக்கிறார்.

இதை பார்த்து ரசிகர்கள், இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள். மேலும், அதில் ரசிகர் ஒருவர் கமல் ஹாசனை பார்த்து கண்கலங்கி, மிகவும் உருக்கமாக பேசுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement