கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து இருந்தவர் எஸ்தர் அணில்.
கேரளத்தை சேர்ந்த இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பட்டையை கிளப்பியவர்.
பாபநாசம் படம் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது எஸ்தர் அணில் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
எனினும் தற்போது எஸ்தர் அணிலுக்கு 21 வயது ஆகிறது. அவர் சமீப காலமாக க்ளாமராகவும் போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
தற்போது அவர் கிளாமர் உடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் தீயாய் பரவி வருகின்றது.
Listen News!