• Sep 20 2024

முக்கிய பிரபலத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கன்னிகா ரவி..அவர் யார் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சினேகன் நடிகர் , பாடலாசிரியர் , அரசியல்வாதியும் ஆவார். மேலும் ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.


மேலும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் சினேகன். 


இந்நிலையில் சினேகன் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் கன்னிகா சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் , நடிகையாகவும் இருந்தவர் ஆவார்.


மேலும் பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி எனும் தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கன்னிகா.


மேலும் அதனைத் தொடர்ந்து தேவராட்டம், அடுத்த சாட்டை என சில படங்களில் நடித்தார் கன்னிகா. மேலும் சன் டி.வியில் ‘கல்யாண வீடு’ என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில் 29 ஆம் தேதி சினேகன் - கன்னிகா திருமணம் , கமல்ஹாசன் முன்னிலையில் நடை பெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த அழகிய புகைப்படம்..


Advertisement

Advertisement