அனுபமா பரமேசுவரன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் கேரளத்தின், திரிச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்தவர்.
2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.
.இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக புகழ்பெற்றார். மேலும் 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கொடி என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
அதன் பின்பு தெலுங்கில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் கருப்பு நிற புடவையில் மாஸ்ஸாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க...
Listen News!