• Sep 21 2024

தனது கணவரை அழகாக புகைப்படம் எடுத்த கார்த்தியின் மனைவி- ஷேர் செய்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கார்த்தி. வாரிசு நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் நடிப்பில் வெளியாகிய பருத்தி வீரன், சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து கார்த்தி சர்கார் ,விருமன் ,பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.

சர்கார் படப்பிடிப்பு படு பிஸியாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் கார்த்தி இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் ஷேர் செய்துள்ளார்.

அப்புகைப்படத்தை கார்த்தியின் மனைவி தான் எடுத்துள்ளாராம். அதனை அவரே கூறி இன்ஸ்டாவில் அந்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement