தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விக்ரம்.
இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு இப்படம் வருகின்ற ஜூன் மாதம் 3ம் திகதி வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.அந்த வகையில் அனிரூத் இசையில் உருவாகிய பத்தல பத்தல பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பிரபல்யமாகி வருகின்றது.
இப்பாடலுக்கு கமல்ஹாசனும் வேற லெவலில் நடனமாடியுள்ளார்.அதேசமயம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக அமைந்துள்ளன.
மேலும் இதுபற்றி நடிகை கஸ்தூரி கூறுகையில், ‛‛சகலகலாவல்லவன் + மார்க்கண்டேயன் = கமல். வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் லிரிக்ஸில் இறக்கிட்டாப்ல. ஒன்றியம்கிற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு'' என விமர்சித்துள்ளார்.
பிறசெய்திகள்:
- சிவகார்த்திகேயனின் டான் படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்- கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
- அஜித்தை நேரில் சந்தித்துள்ள நடிகர் ஆதி- இது தான் விசயமா…லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
- சிக்கலில் மாட்டிய ‘விக்ரம்’ படக்குழு…படத்திற்கு தடை விதிக்கப்படுமா..?
- சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் எப்படி உள்ளது- ட்விட்டர் விமர்சனம்..!
- பாலா- சூர்யா படத்தில் இணையும் வேறு நாட்டு நடிகர்கள்-இது தான் காரணமாம்..!
- உங்கள் மனம் கவர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ளும், விஜய் நட்சத்திர கொண்டாட்டம்- எப்போது தெரியுமா..?
- சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!