சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
சீரியலின் கதைப்படி அப்பத்தா குணசேகரனுக்கு கொடுப்பதாக கூறிய சொத்தின் 40 வீதத்தை ஜுவானந்தம் என்னும் புதிய நபர் தன்னுடைய பெயருக்கு மாற்றி விட்டார். இதனால் சொத்தை குணசேகரன் எப்படி மீட்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
அத்தோடு தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது போலவும் நடிக்கின்றார். இந்த சொத்து விவகாரத்தில் ஜனனியும் குழம்பிப் போய் இருக்கின்றார். இதனால் ஜனனி இந்த பிரச்சினையை சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள் தம்முடைய ப்ரீ டைம்ல ரீல்ஸ் வீடியோ செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்பொழுது கதிரும் நந்தினியும் சேர்ந்து பெஸ்ட் நைட்டுக்கு ஆயத்தப்படுத்தி மாதிரி ஒரு ரீல்ஸ் வீடியோ செய் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தமது லைக்குளை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!