• Sep 20 2024

திருமணத்தைத் தொடர்ந்து... கவின் மனைவி மோனிகா வெளியிட்ட திடீர்ப் பதிவு... இதெல்லாம் லாஸ்லியாவை கடுப்பாக்கத்தானா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சீரியல் மற்றும் துணை நடிகராக திகழ்ந்து வந்த கவின் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கின்றார். இவ்வாறாக பன்முகத் திறமை கொண்ட இவர் கடந்த பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார். 


அதுமட்டுமல்லாது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளரான இலங்கை பெண் லாஸ்லியாவை காதலித்து அதன்பின் பிரிந்தார். பிக்பாஸிற்குப் பின் லிஃப்ட், டாடா போன்ற படங்கள் வெளியாகி கவினுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 


தற்போது தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வரும் கவின் சமீபத்தில் தனது நெருங்கிய தோழியும், பள்ளியில் பணியாற்றி வருபவருமான மோனிகா என்பவரை கரம் பிடித்தார். இந்நிலையில் திருமணத்தை தொடர்ந்து தற்போது நடிகை மோனிகா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் "நான் கவின் அதிகாரப்பூர்வ மனைவி ஆகிவிட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் "லாஸ்லியாவை கடுப்பாக்கத் தான் இந்தப் பதிவா?" எனக்கேட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement