• Sep 20 2024

தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த காவியா- சந்தேகப்படும் பார்த்திபன்- வெளியாகிய எமோஷனல் ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான் ரோஜாவே சீசன் 2.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.

இந்த சீரியலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் காவியா தன்னுடைய உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் ஹாஸ்பிட்டலுக்குச் சென்று செக் பண்ணிப் பார்க்கின்றார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிகின்றது.

இதனால் சந்தோசமாக இருந்தாலும் காவியா தான் கர்ப்பமாக இருப்பதை பார்த்திபனிடம் மறைத்து விடுகின்றார். காவியா காலெண்டரைப் பார்த்திட்டு இருக்கும் போது பார்த்திபன் என்ன என்ற கேட்க சமாளித்து விடுகின்றார். இதனால் எப்போது காவியா பார்த்திபனிடம் உண்மையைச் சொல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement