• Sep 21 2024

குட்டை சோட்சுடன் துள்ளிக்குதிக்கும் கயல்..வீடியோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோஹினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சைத்ரா ரெட்டி.

இந்த சீரியலில் இவர் வில்லியாக நடித்து இருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர்பட்டாளமே உள்ளது.

மேலும் இந்த சீரியலை தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகினு்றார்.

இதில் நடித்ததன் மூலம் பல குடும்ப பெண் ரோல் மொடலாக திகழ்கின்றார்.

இவ்வாறுஇருக்கையில் சீரியலில் தினமும் சேலையில் வருபவர் தற்போது ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதாவது அதில் குட்டை சோட்சுடன் துள்ளிக்குதித்து ஆட்டம் போடுகின்றார்.இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement