• Sep 20 2024

கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலி மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி.

முதல் சீரியலில் நாயகியாக நடித்த இவர் தனது இரண்டாவது தொடரான ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து அசத்தினார்.

இப்போது சன் தொலைக்காட்சியில் சீரியல் தொடங்கியது முதல் டாப்பில் இருக்கும் கயல் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே சைத்ரா ரெட்டிக்கு திருமணம் முடிந்தது.

இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாவில் ஒரு சூப்பரான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதுஒன்றும் இல்லை அவரது தனது பிறந்தநாளை குடும்பம், நண்பர்கள் என அனைவருடனும் இணைந்து கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அவரது பிறந்தநாள் லுக் சூப்பர், வாழ்த்துக்கள் என கூறி வருகிறார்கள்.



Advertisement

Advertisement