• Sep 20 2024

சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேர்ந்த கயல் சீரியல் சைத்ரா ரெட்டி- அவரே பதிவிட்ட வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிக்கும் சீரியல் தான் கயல். இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி என்பவர் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

இவர் இதற்கு முதல் ஷு தமிழில் ஒளிபரப்பி முடிந்த சூப்பர் ஹிட் சீரியலான யாரடி நீ மோகினி என்னும் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர்.

இவருக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றது. இருந்தாலும் தன்னுடைய கெரியரில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார். அத்தோடு கயல் சீரியல் மூலம் இவருக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் அண்மையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததிருந்தார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுடன் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.அந்த விளம்பரத்தை இவர் தனது இன்ஸ்ரா பக்கத்தில் பதிவேற்ற பலரும் அதற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement