• Sep 20 2024

சிவப்பு நிற ஆடையில் ரசிகர்களை கொள்ளை கொண்ட கீர்த்தி சுரேஸ்-இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கொடி கட்டிப் பறந்து வரும் நடிகையாக வலம் வந்தார்.

அந்த வகையில் தமிழில் சாணிக்காயிதம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா என்னும் திரைப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்திருந்தார்., தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்திருந்த சர்க்காரு வாரி பாட்டா படத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் கீர்த்தி சுரேஷ் இரு பாடல்களுக்கு நடனம் ஆடியிருந்தார்.

மேலும் அதில் ஒரு பாடலில் தான் அணிந்திருந்த உடையில் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement