தென்னிந்திய சினிமாவில் நாம் பெருமையாக கொண்டாடும் அளவிற்கு சில நடிகைகள் உள்ளார். அவர்களின் நடிப்பு மூலமாக ரசிகர் மனதில் இடம் பிடித்துள்ளார்கள்.
நடிகர்களை தாண்டி நடிகைகள் பலர் தங்களது படம் மூலம் முன்னணி நாயகர்களுக்கு இணையாக வளர்ந்து அவர்களுக்கேத்தாற் போல சம்பளத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
மேலும் அப்படி தமிழ் சினிமாவில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி அதிக சம்பளம் பெற்றுவரும் நடிகைகளின் விவரத்தை பார்ப்போம்.
நயன்தாரா ஒவ்வொரு படத்திற்கும் இவர் 2ல் இருந்து 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
சமந்தா ஒவ்வொரு படம் மற்றும் வெப் சீரியஸ்களுக்கு ரூ. 3. முதல் 8 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம். மேலும் தயாரிப்பு நிறுவனம் படத்தின் கதை என சில விஷயங்களை பார்த்து சம்பளம் நிர்ணயிக்கிறாராம்.ஓ சொல்றியா மாமா பாடலுக்கு மட்டும் அவர் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கினாராம்.
அனுஷ்கா ஷெட்டி இவர் ஒரு படத்திற்கு ரூ. 6 கோடி வரை சம்பளம் பெற்றிருக்கிறாராம்.
டாப்ஸி இவர் ஒரு படத்திற்கு ரூ. 3 முதல் 5 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.
ராஷ்மிகா மந்தனா இப்போது ஒவ்வொரு படத்துக்கும் ரூ. 2.5 கோடி முதல் 3.5 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.
பூஜா நடித்த படங்கள் செம ஹிட்டடிக்க உடனே தனது சம்பளத்தை ரூ. 2 முதல் 5 கோடி வரை உயர்த்தினாராம்.
மேலும் இவர்களை தாண்டி காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் 1ல் இருந்து ரூ. 4 கோடி வரை சம்பளம் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.
Listen News!