• Sep 20 2024

வெள்ளை நிற ஜுன்சும் டைட்டான ரீ சேட்டும் அணிந்து எக்குத் தப்பாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் அறியப்படும் நாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ்.இவர் தமிழில் இது என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். 


இதனைத் தொடர்ந்து ரஜினி முருகன்  ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமா ராஜா, சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இது தவிர கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்குயின், மிஸ் இந்தியா, குட் லக் சகி உள்ளிட்ட படங்களிலும் நடித்திலுக்கின்றார்.


இறுதியாக இவர் செல்வராகவனுடன் சாணி காகிதம், தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சர்க்கார் வாரி பட்டா படங்களில் நடித்திருந்தார்.இது தவிர உதயநிதிக்கு ஜோடியாக மாமன்னன்,படத்திலும் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் முடிவடைந்தது.


முன்னணி நாயகியாகிவிட்ட கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது ஜுன்சும் டைட்டான ரீ சேட்டும்  அணிந்து எக்குத் தப்பாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்






Advertisement

Advertisement