இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மியா ஜார்ஜ். இவர் மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு முதலில் அறிமுகமானார்.
அதன் பின்னர் தமிழில் 'அமரகாவியம்' என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் ஒரு கூத்து, ரம், எமன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்த மியா, தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றன.
Listen News!