• Sep 20 2024

KGF பட நடிகை திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி...! வெளியான அதிர்ச்சி புகைப்படம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் தான் நடிகை மாளவிகா அவினாஷ். இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் யாஷ் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.இந்நிலையில் தற்போது மாளவிகா அவினாஷ் திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில், "யாரவது ஒற்றை தலைவலியால் அவதிப்பட்டால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   




Advertisement

Advertisement