நடிகையும், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமாக இருக்கும் குஷ்பு, அண்மையில் அடினோவைரஸ் என்னும் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், எனக்கு காய்ச்சல், தொண்டை வலி, சோம்பல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.
ரசிகர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம் என இவர் பதிவிட்டிருந்த தகவல் சினிமா திரையுலகத்தினை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில் அவரது உடல்நிலை தேறியதை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இந்நிலையில், நடிகர் விக்ரம், இந்திய கிரிக்கெட் வீரர் டோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, "And one pic with #Thala is definitely an icing on the cake. Thank you so much''என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
Listen News!