• Sep 20 2024

இணையத்தில் வைரலாகும் குஷ்பூவின் லேட்டஸ் புகைப்படம்..இப்படி மாறிட்டாங்களே

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

குஷ்பூ தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.


மேலும் இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.


அதுமட்டுமல்லாமல் 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். 


அதன் பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சியை மணந்தார். இவர்  தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement