பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் நடிகை கியாரா அத்வானி ஆவார். தனது திறமையால் முன்னணி நடிகையாக ஹிந்தி சினிமாவில் திகழ்ந்து வரும் இவர் முதன்மையாக நடிப்பது ஹிந்தி திரைப்படங்களில், அது மட்டுமல்லாது இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கியாரா அறிமுகமாகியது எம் எஸ் தோனி அண்ட் ஸ்டோரி ஸ்டோரி என்ற திரைப்படத்தில் ,இத்திரைப்படத்தில் எம் எஸ் தோனியின் மனைவியாக நடித்து இருந்தார் .
அது மட்டுமல்லாது இவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன மேலும் இவர் பல ஃபிலிம்பேர் விருதுகளுக்கு சொந்தக்காரர் .சிறந்த கதாநாயகியாக இன்றுவரை திகழும் இவர் சிறந்த திரைப்படங்களுக்கு சொந்தக்காரி. அதுமட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கியாரா அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். தற்போது நிகழ்வொன்றில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் இவர் தேவதை போன்று காட்சி அளிப்பதைக் காணலாம்.
Listen News!