தோனி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை கியாரா அத்வானி. "Fugly" என்கிற பாலிவூட் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் சினிமாவில் இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது "தோனி" திரைப்படம் தான். இதனைத் தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் திரைப்படங்களில் மட்டுமல்லாது "லவ் ஸ்டோரி, கில்ட்டி" போன்ற வெப் தொடர்களிலும் ஓய்வில்லாமல் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கியாரா அத்வானி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.
அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வண்ணமே வருகின்றார். இவ்வாறாக விதம் விதமாக போஸ் கொடுத்து வியக்க வைக்கும் தேவதை கியாரா, சமீபத்தில் வெளியிட்ட படு கவர்ச்சியான போட்டோ சூட் படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட கமல்ஹாசன் இத்தனை விஷயங்களை கூறியிருக்கிறாரா?
- நீ கொஞ்சம் சிந்தித்தால் உண்மை புரியும்- சாய் பல்லவியை கண்டித்த பிரபல நடிகை
- 40 வகையான உணவினை போட்டு அசத்திய விக்ரம் படக்குழு- சக்ஸஸ் மீட் செம ஸ்பெஷலாக தான் நடந்திருக்கு
- சிம்பு கூறியதால் தான் நான் இப்படி செய்தேன்-சுவாரஸியமான தகவலைப் பகிர்ந்த விக்னேஷ் சிவன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!