• Sep 21 2024

குறுகுறு பார்வையில் இளசுகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் கியாரா- லேட்டஸ்ட் போட்டோ சூட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தோனி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை கியாரா அத்வானி. "Fugly" என்கிற பாலிவூட் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் சினிமாவில் இவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது "தோனி" திரைப்படம் தான். இதனைத் தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் திரைப்படங்களில் மட்டுமல்லாது "லவ் ஸ்டோரி, கில்ட்டி" போன்ற வெப் தொடர்களிலும் ஓய்வில்லாமல் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கியாரா அத்வானி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வண்ணமே வருகின்றார். இவ்வாறாக விதம் விதமாக போஸ் கொடுத்து வியக்க வைக்கும் தேவதை கியாரா, சமீபத்தில் வெளியிட்ட படு கவர்ச்சியான போட்டோ சூட் படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement