• Sep 21 2024

சாந்தனு மடியில் படுத்திருந்து போஸ் கொடுக்கும் கிகி..வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சாந்தனு பாக்யராஜ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் 1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் மற்றும் நடிகை சரண்யா பாக்யராஜின் தம்பியும் ஆவார். 


மேலும் இவர் 2008ஆம் ஆண்டு வெளிவந்த "சக்கரக்கட்டி" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.


சாந்தனு சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல் மேலும், சமீபத்தில் இவருடைய நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படம் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பல படங்கள் நடித்து வருகிறார்.


இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது நீண்ட நாள் நண்பரான கீர்த்தி விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சாந்தனுவின் மடியில் படுத்தபடி கீர்த்தி விஜய்யை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement