• Sep 20 2024

சிவாங்கிக்கு இவங்க மீது தான் கிரஷ்ஷாம்-அப்போ அஸ்வின் …? அவரே பதிவிட்ட பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சிவாங்கி.பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் முதலில் கலந்துக்கொண்டார் என்றாலும் , இவருக்கு அதிக அளவிலான பிரபலத்தை ஏற்படுத்திக்கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

மேலும் அந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களை நிறைவடைந்ததை அடுத்து தற்போது மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகின்றது.அதிலும் சிவாங்கி கோமாளியாக அசத்தி வருகிறார்.

அது மட்டுமலாமல் ஆல்பம் பாடல்கள் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது , சினிமாவில் பாடல்கள் பாடுவது என படுபிஸியாக இருக்கிறார் சிவாங்கி.தற்போது கூட சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி முந்தைய சீஸனின் போட்டியாளராக வந்த அஸ்வின் மீது தான் கிரஷ் என சிவாங்கி தொடர்ந்து கூறி வந்தார்.

இவ்வாறு இருக்கையில் தற்போது சிவாங்கி ஒரு விருது விழாவில் பங்கேற்றபோது நடிகை சாய் பல்லவியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து இருக்கிறார்.

சாய் பல்லவி தான் எனது கேர்ள் கிரஷ் என அந்த புகைப்படங்களை வெளியிட்டு சிவாங்கி குறிப்பிட்டு இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement