தெலுங்கு படத்தின் மூலம் ரசிகர்களிடத்தே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை க்ரித்தி ஷெட்டி.இவருக்கு தற்போது 18வயது மட்டுமே.
இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் அவர் தற்போது அறிமுகம் ஆகி இருக்கிறார். லிங்குசாமி இயக்கத்தில் அவர் வாரியர் படத்தில் நடித்து இருக்கிறார்.
எனினும் இதனை தொடர்ந்து அடுத்து க்ரித்தி ஷெட்டி சூர்யாவுக்கு ஜோடியாக பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது க்ரித்தி ஷெட்டி தனது தெலுங்கு படம் ஒன்றின் விழாவில் பேசும்போது தனக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது என்றும், அதை நிராகரித்துவிட்டேன் எனவும் கூறி இருக்கிறார்.
அத்தோடு தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல கதைகளில் நடிக்க மட்டுமே விரும்புவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். மிக இளம் வயதில் அவருக்கு மற்ற சினிமா துறைகளில் இருந்தும் அதிகம் பட வாய்ப்புகள் வருவது அவரது கெரியர் வளர்ச்சியை காட்டுவதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டேன்-இதனால் தான் இப்படி இருக்கிறேன்…விஜே அர்ச்சனா
- நம்மட தல அஜித்தின் அம்மா அப்பாவை பார்த்துள்ளீர்களா…அவரது மகளுடன் எப்படி உள்ளார்கள் பாருங்கள்..!
- அறந்தாங்கி நிஷாவின் மகனை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அவரின் பதிவு..!
- பிரபல தமிழ் நடிகருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா -செம்ம ஹாட்டாக வெளிவந்த புகைப்படங்கள்..!
- ரம்யா பாண்டியனை திட்டும் நடிகர் சூரி- என்ன சேர் இப்படி பண்ணீட்டிங்க… வீடியோ இதோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!