• Sep 20 2024

இந்த புகைப்படத்தில் இருப்பது குக்வித்கோமாளி பிரபலமா... இதோ பாருங்க!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் திடீரென வைரலாகும்.

மேலும் அந்த வகையில் சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவரின் சிறு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இதில் இருக்கும் பிரபலம் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அவர் வேறு யாருமில்லை விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் தான். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்த ரக்ஷன் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை  சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.


அத்தோடு இவர் தனது அக்காவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement