• Sep 20 2024

குக்வித்கோமாளி சீசன்-4இல் வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்...அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் குக்வித் கோமாளி.இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உண்டு.

இந்த சீசன் ஆரம்பித்து 3சீசன்கள் வெற்றி கண்ட நிலையில் தற்போது 4 வது ஒளிபரப்பாகி வருகின்றது.


இதில் 4வது சீசனில் இதுவரை ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் எலிமினேட் ஆகி இருக்கிறார்.

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், வெளியேறப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

எனினும் தற்போது வந்த உறுதியான தகவலின்படி காளையன் தான் இன்று வெளியேற்றப்படுகிறார்.


சில வாரங்களுக்கு முன்பு வரை காளையன் போட்டிகளில் நடிகர்களிடம் நல்ல பாராட்டை பெற்று வந்த நிலையில், இந்த வாரம் திடீரென வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.  




Advertisement

Advertisement